விருச்சிகம் ராசி அன்பர்களே…! சமூகப் பணி புரிவதில் ஆர்வம் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அனைத்தும் விலகிவிடும். நிலுவை பணம் வசூலாகி விடும். கணவன் மனைவி உறவில் அன்பு கிடைக்கும். கருத்து வேறுபாடு கூட சரியாகிவிடும். தொழிலில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையக்கூடும். சிரமம் தந்த வேலை கூட சிறப்பாக இருக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சிக்கல் இருக்கும். உடல் நலத்தை மட்டும் சிறப்பான வகையில் பார்க்க வேண்டும். சத்தான உணவு ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். […]