மீனம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இன்றைய நாள் உற்சவமான நாளாக அமையும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்க் கொள்வீர்கள். தடைகள் நீங்கும். சாமர்த்தியமான பேச்சினால் ஆதாயம் […]