மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று நண்பர்களின் உதவி முழுமையாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிலநபர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்வார்கள். திருமண வயதுடையவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பெரியவர்கள் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உங்களுடைய […]