துலாம் ராசி அன்பர்களே…! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாளாக அமையும். வளர்ச்சி கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். கனவுகள் நனவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும் ரொம்ப ரொம்ப நல்லது. செலவுகள் கூடும். கையிருப்பு கொஞ்சம் கரையலாம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் சுமூகமாக செல்ல வேண்டும்.பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது எச்சரிக்கை […]