துலாம் ராசி அன்பர்களே…! காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாக இருக்கும். விட்டுப் போன உறவுகள் திரும்பவும் வந்து சேரக் கூடும். திருமண முடிவு நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். ஆதாயம் உங்களைத் தேடி வரக்கூடும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். உடல்நிலையில் சின்ன பாதிப்பு தோன்றினாலும் பிரச்சனை இல்லை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் இருக்கும். வெளி […]