கடகம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வு மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். எதிலும் முன்னேற்றமடைய இறைவழிபாடு வேண்டும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். யாரைப்பற்றியும் குறைக்கூற வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. […]