தனுசு ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆகவே உள்ளது. உங்களுடைய திறமைகள் இன்று பறிக்கும் நாளாக உள்ளது. இன்று நீங்கள் நிர்வாகத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்களிடம் பகை பாராட்டி அவர்கள் உங்களிடம் அன்பு கரம் நீட்ட கூடும். நீண்ட நாட்கள் இருந்த பிரச்சினைகள் இன்று சரியாகிவிடும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அரசியல்வாதிகளுக்கு சோதனை […]