இன்றைய பஞ்சாங்கம் 29-06-2022, ஆனி 15, புதன்கிழமை, அமாவாசை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 29.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் வேலையாட்களின் பொறுப்பான செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். ஆரோக்கியத்தில் […]