தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை இன்று கண்டுபிடித்து விடலாம். புதிய முயற்சியால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சில நபர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துசேரும். மனைவி மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். பொருள்வரவு அதிகரிக்கும். செயலில் வேகம் […]