மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லச்செய்தி கிட்டும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் […]