மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பொறுமை என்பது தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரிடமும் கேலி கிண்டல் பேச்சுக்கள் செய்ய வேண்டாம். உடலில் சோர்வு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால தாமதத்திற்கு பின் வெற்றி உண்டாகும். […]