துலாம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், அவர்களிடம் விலகியே இருங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றகரமாக இருக்கும். சேமிப்புபணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். திருமண முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை உயர்த்துவதற்கு முக்கியத் திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். நண்பர்களின் உதவியினால் முன்னேற்றகரமான தருணங்களை […]