மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவதால் மன […]