துலாம் ராசி அன்பர்களே..! செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். பயணத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு பிரச்சனையிலும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். வேலையில் அலைச்சல் உண்டாகும். இன்று இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். செயலில் நிதானம் தேவை. பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு காரியத்தைச் செய்யுங்கள். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களது கல்வியில் […]