நாளைய பஞ்சாங்கம் 08-08-2022, ஆடி 23, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.01 வரை பின்பு வளர்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் பகல் 02.37 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 08.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பகல் 02.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வேலையில் வீண் அலைச்சல் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் […]