துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பிரச்சனைகளை நிதானமாக அணுகுங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். […]