கன்னி ராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாடு மாற்றம் , வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வரவும் , செலவும் சமமாக இருக்கும். பிரியமான சிலரை சென்று சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் ஏற்படும். இன்று அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும் […]
