சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சீரான வாழ்க்கை பயணத்தில் சில தடைகளும் சிக்கல்களும் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். மனைவியுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வருமானக் குறைவு கடன் தொல்லைகள் கொஞ்சம் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று […]
