மற்றவர்களுக்காக ஓடாய் உழைத்து அலுத்து போகும் ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மன மகிழ்ச்சி இருக்கும். முக்கிய பணிகளை இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள். அதனால் கவலைகள் மறந்து கலிப்படையக்கூடும். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கி கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமை சீராகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் அனைத்தும் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு […]
