மனதை அமைதியாகவும் செய்கின்ற செயலை நேர்த்தியாக செய்கின்ற விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை விலகிச்செல்லும். புனிதப் பயணங்களை மேற் கொள்ள முன்வருவீர்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எதிர்பார்த்த காரியம் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெறுவார்கள். சிலர் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும். கணவன் […]
