துலாம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். முக்கிய செலவுக்கு பணம் கடன் பெறுவீர்கள். பெண்கள் இன்று நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று சக ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகவும் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசனை செய்வார்கள். தொழில் […]
