கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வருமானம் திருப்தி தரக்கூடிய அளவில் இருக்கும். வாய்ப்புகள் வாயில தேடி வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்யோக அனுகூலம் ஏற்படும். கல்யாண பேச்சுகள் கைகூடும். அதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரியுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். நன்மையும் உண்டாகும். அதேபோல் பணிபுரியும் இடத்தில் இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் பொழுது தொழிலாளர்கள் மிகவும் கவனமாக கையாள […]
