ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் கருணை தன்மை அதிகமாக இருக்கும். நல்ல செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிப்பதற்கு தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகளும் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது மட்டும் நல்லது. காரியத்தில் தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும். […]
