மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சி கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை இன்று வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாகவே இன்றைய நாள் […]
