கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நாணயத்தை காப்பாற்றும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். நடைபெறாது என்ற காரியம் சிறப்பாக நடைபெறும். மதிய நேரத்திற்கு பின் மங்களகரமான செய்திகள் வந்து சேரும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த […]
