கும்ப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் அதிகம் பேசுவதை தவிர்ப்பதால், சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுக்கான பணவரவு கிடைக்கும். புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை வேண்டும். அவர்களிடம் கோபப்பட வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தியை கொடுக்கும், ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். மேலிடத்தின் கனிவான பார்வையால் புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று […]
