விருச்சிக ராசி அன்பர்களே…!!! இன்று அவசியமற்ற வகையில் கிடைக்கின்ற உதவியை தவிர்ப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் உழைப்பு எப்பொழுதுமே தேவைப்படும். இன்று குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்குகளில் நிதானமான போக்கு இன்று இருக்கும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனம் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். […]
