சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் நன்மை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி வளம்பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப் பொருள்களை கொடுப்பார்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும், வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். பஞ்சாயத்துக்கள் […]
