தனுசு ராசி அன்பர்களே…!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இனிய வார்த்தையை பேசி நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி திருப்திகரமாக இருக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும். பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு முடிவையும் […]
