மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர் வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவுகளை உண்ண வேண்டாம். இன்று தன்னம்பிக்கை கூடும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு தாமதப்பட்டு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படி ஆன நிலை […]
