தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் கடினமாகவே தோன்றும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரியாக இருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். அவ்வப்போது மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். […]
