துலாம் ராசி அன்பர்கள், இன்று முக்கியமான செயலை மறந்து விடுவீர்கள் குடும்ப உறுப்பினர் நினைவு படுத்துவார்கள், தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை சரி செய்யவேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம், இன்று உங்களுடன் பழகுபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து, மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும், முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த […]
