கன்னி ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். சிறுசிறு அவமானங்கள் வந்துசெல்லும். கூடுமானவரை இன்று நீங்கள் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும். பதறாமல் பக்குவமாக செயல்படுங்கள். இன்று அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் […]
