ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புது மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் கூடும். மனமகிழ்ச்சி ஏற்படும் படி சிறப்பான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் மனதிற்கு திருப்தியைக் கொடுக்கக் […]
