மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் இன்று உங்களுடைய சிந்தனை திறன் பெருகும். தொழில் வியாபாரமும் சுமாராகவே நடக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் பொழுது கொஞ்சம் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மெதுவாகத்தான் […]
