கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் அதிகம் பாசம் கொள்வார்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை இன்று வளரும். தொழில் வியாபாரம் செழிக்க தகுந்ததாக பணிபுரிவீர்கள். பணவரவும் உங்களுக்கு திருப்திகரமான அளவில் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் வந்து செல்லும். நண்பர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள் முக்கியமாக கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யார் பணத்தையும் தயவு செய்து நீங்கள் வாங்க […]
