சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முக்கியமான விஷயங்களை நீங்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டாம். அதேபோல முக்கியமான செயலை பிறரிடமும் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். திடீரென்று நிர்வாக செலவு கொஞ்சம் கூடும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். வாகனத்தில் போகும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். இன்று காரணமே இல்லாமல் வீண் பழி கூட சுமக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவை கொஞ்சம் […]
