விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சில் நிதானத்தை தயவுசெய்து பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரம் சீராக இருக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.. மிதமான அளவில் பணவரவு கிடைக்கும் இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பை தவறாமல் பின்பற்ற வேண்டும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். படிப்படியான முன்னேற்றத்தை அடைய கூடும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும் வகையில் அமையும். குடும்ப ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை […]