ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று புதிய உற்சாகத்தோடு நாளை துவங்குவீர்கள். தனலாபம் பெருக்குவதோடு புதிய நண்பர்களின் உதவியும் கிடைக்கும். குழந்தைகளை அரவணைத்து பாசத்தை புளிவீரர்கள். இன்று சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் நீங்கள் திறமையாகவே இன்று செய்வீர்கள். வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதாரம் வளம் கொஞ்சம் இருக்கும். கூடுமானவரை இன்று நிதானத்தை மட்டும் எப்போதுமே ரிஷப ராசிக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும். அதை […]
