கன்னி ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் உங்களுக்கு நல்ல விதமாகவே கிடைக்கும். அது உங்களுக்கு பலமாக அமையும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் தொடர்பு பழம்பெரும் பணவரவு நன்மையை கொடுக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக காரியங்களை செயல்படுத்துவீர்கள். கூட்டாளிகளே தயவுசெய்து அனுசரித்துச் செல்வதன் மூலம் அபிவிருத்தியை நீங்கள் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது ரொம்ப நல்லது. சிலருக்கு […]
