மீனம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது ஆசை வார்த்தைகளில் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது. தயவு செய்து கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும். வியாபாரத்தில் ரொம்ப முக்கியமாக ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். நண்பர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். நா அடக்கம் தேவைப்படும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். விருப்பமுள்ளவர்கள் சந்திக்கக்கூடும். அதேபோல உங்களுடைய விருப்பங்களும் ஓரளவு நிறைவேறும். புதிய […]
