கன்னி ராசி நேயர்களே..! இன்று நட்பின் பெருமையை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குருதியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். சமூக அக்கறையுடன் தான் இன்று நீங்கள் ஈடுபடுவீர்கள். […]
