மீன ராசி அன்பர்களே… இன்று தனவரவு அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பெற்றோர்களால் நன்மைகள் பல பெறுவீர்கள்.ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். கடல் கடந்து விவகாரங்கள் வெற்றியை கொடுக்கும்.உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கி தர வேண்டாம் பணத்திற்காக எந்தவித பொறுப்புகளையும் ஏற்க வேண்டாம் எப்பொழுதும் இதை கடைபிடியுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது அவர்கள் யாரென்று கொஞ்சம் விசாரித்து பின்னர் உதவிகளை மேற்கொள்ளுங்கள்.இப்பொழுது உதவி செய்வதே பாதகமாக ஆகி விடுகிறது அதனால் கொஞ்சம் […]
