கடகம் ராசி அன்பர்களே …!! இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில்பணி சுமை கூடினாலும் சக பணியாளர்கள் உங்கள் பணியில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் விற்பனைலாபமும் கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடித தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய முயற்சிகளை தாமதித்து செய்யவேண்டும். எதலும் நிதானமாக செயல்பட்டால் […]
