மீனம் ராசி அன்பர்களே..! உங்களுடைய பேச்சு செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் சிரமங்களை பெற வேண்டும். விவாதிக்க வேண்டாம். பணவரவில் தாமதம் இருக்கும். உணவுப் பொருள்களின் தரம் அறிந்து உட்கொள்ளுங்கள். இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாக காணப்படும். பணவரவு தாமதப்பட்டாலும் உங்கள் கையில் நல்லபடியாக வந்து சேரவேண்டும். பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் மெத்தனப் போக்கு […]
