துலாம் ராசி அன்பர்களே …! இன்று வாயை அடக்கி வம்புக்கு செல்லாமல் இருப்பதுதான் ரொம்ப நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். பொருட்களின் மீது முதலீடு செய்வது ரொம்ப நல்லது. தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைக் கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அடுத்தவர்களின் செயலால் […]
