ரிஷப ராசி அன்பர்களே …! பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். நல்ல வாய்ப்புகள் வீட்டு வாயில் கதவை தட்டும், புகழ் ஓங்கி நிற்கும். விருப்பங்களும் கைகூடும். இன்று நன்மைகள் அனைத்து விஷயங்களிலும் நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். எதிலும் தயக்கமோ பயமோ இன்று ஏற்படாது. பெரியோரின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைப்பதால் அனைத்து விஷயங்களுமே ரொம்ப சிறப்பாகவே […]
