மீன ராசி அன்பர்களே..! இன்று மதிப்பு மரியாதை குறையும். படியான காரியங்களில் தயவுசெய்து ஈடுபடுவதை தவிர்க்கவும். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள் அதாவது வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள். மன அமைதி பெற தியானம் செய்யுங்கள். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். தகராறு வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். மன நோய் ஏற்படலாம். இதில் மட்டும் […]