கன்னி ராசி அன்பர்களே …! பணம் கையில் வந்து சேரும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது எப்பொழுதுமே மனதிற்கு […]
