மகர ராசி அன்பர்களே …! இன்று உங்கள் நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசி நல்ல தீர்வு காண ஆலோசனை கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையை கொடுக்கும். புதிய முயற்சியால் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக நடந்தேறும். எதற்காகவும் நீங்கள் தயவுசெய்து பயம் கொள்ளவேண்டாம். திருப்தியைக் கொடுக்கும். பய மனப்பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். பயணிகள் […]
